ஞாயிறு, 22 மார்ச், 2020

மக்கள் ஊரடங்கில் நாம் என்ன செய்ய வேண்டும்?


Image
Image
கொரோனாவை ஒழிக்க பிரதமர் மோடியின் வேண்டுகோள் தான் மக்கள் ஊரடங்கு.அதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் மக்கள் தங்கள தனிமைப்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. 
இந்த நிலையில் நாளை தமிழகத்தில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று பிரதமர் மோடி கோட்டுக் கொண்டுள்ளார். 
நாம் என்ன செய்ய வேண்டும்?
மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
அத்தியாவசிய தேவைகளின்றி வேறு தேவைகளுக்கு மக்கள் வெளியே செல்ல வேண்டாம்.
60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள மருத்துவமனைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
முடிந்தவரை அறுவைசிகிச்சைகளையும் தள்ளி வைக்க வேண்டும்
முடிந்தவரை வீட்டிலிருந்தபடியே பணியாற்ற வேண்டும்.
மாலை 5 மணிக்கு கொரோனாவிற்கு எதிராக 24 மணி நேரமும் பாடுபடும் மருத்துவப் பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் போன்றோருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் கைகளை தட்டி உற்சாகப்படுத்த வேண்டும். 
நாளை ஒருநாள் மட்டும் கீழ்கண்ட சேவைகள் நிறுத்தம்:
1) பேருந்துகள்
2) ஆட்டோக்கள்
3) டாக்சிகள்
4) மெட்ரோ ரயில்கள்
5) டாஸ்மாக் கடைகள்
6) உணவகங்கள்
7)  மளிகை கடைகள்
8) பால் பூத்துகள்
9) காய்கறி மார்க்கெட்டுகள்
10) லாரிகள்
வழக்கம் போல இயங்குபவை:
1) பெட்ரோல் பங்க்
2) அம்மா உணவகம்
3) புறநகர் மின்சார ரயில்கள்
4) மருத்துவமனைகள்
5) மருந்து கடைகள்
credit ns7.tv
Prime Minister Modi's request to eradicate coronation is a popular curfew. 

In most states, people isolate themselves to control the spread of coronavirus in India. Most places are deserted. 
Prime Minister Modi has asked people not to leave their homes in Tamil Nadu from 7 am to 9 pm tomorrow. 
What should we do?
People need to isolate themselves.
People should not go out of their way for any other needs other than essential.
People over the age of 60 are advised to stay inside their homes. 
Avoid going to hospitals for routine medical checkups.
Surgeries should be postponed as much as possible
Work at home as much as possible.
At 5 pm, the 24-hour strikes against Corona should be encouraged to shake hands with a greeting to medical personnel and security forces. 
The following services will be suspended tomorrow:
1) Buses
2) Autos
3) Taxis
4) Metro Trains
5) Task Shops
6) Restaurants
7) Grocery Stores
8) Milk Booths
9) Vegetable Markets
10) Lorries
Operating as usual:
1) petrol punk
2) mom restaurant
3) suburban electric trains
4) hospitals
5) drug stores
credit ns7tv