புதன், 11 நவம்பர், 2020

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

 

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் மிஷ்ரிஃப் பயான் - குவைத் பதிலளிப்பவர்: கே.எம். அப்துந்நாசர் MISc (மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ) கேள்விகள்: திருமணத்தை எளிமையாக நடத்த வேண்டும் என்று ஹதீஸில் உள்ளது. ஆனால் மாநாடு நடத்தப்படும்போது வீண் விரையம் செய்வது ஏன்? நபித்துவம் அனுப்பப்படுவதற்கு முன்பு மக்காவில் வாழ்ந்தவர்கள் எந்த கொள்கையை பின்பற்றினார்கள்? இன்ஜீல் வேதம் உலக மக்கள் அனைவருக்கும் உள்ள வேதமா?

Related Posts: