வடமாநிலத்தைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட அதிபயங்கர கொலைகார கும்பல் ஓன்று தமிழ்நாடு,ஆந்திரா,கேரளம்,கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஊடுருவி உள்ளது.பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை,பெண் வேடமிட்டு நோட்டம் விடுகின்றனர்.தண்ணீர் கேட்பது போன்றோ அல்லது இன்ன பிற உதவிகள் கேட்பது போல வீடுகளில் நுழைகின்றனர்.பிறகு கூரிய ஆயுதங்கள் கொண்டு படுகொலைகளை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்று விடுகின்றனர்.பெங்களூரில் இது அதிகம் நடந்து ஒரு கும்பல் பிடிபட்டுள்ளது.மற்றவர்களைப் பிடிக்கத் தனிப்படைகள் பெங்களூர் காவல்துறையால் அமைக்கப்பட்டுள்ளது.எனவே,நம் பெண்கள்,முகம் தெரியாத யாரேனும் பேச்சுக் கொடுத்தால் அல்லது காலிங் பெல் மூலம் அழைப்புக் கொடுத்தாலும் யார் எனப் பார்க்காமல் கதவைத்திறக்க வேண்டாம்.உங்களுக்கு சந்தேகம் படிப்படியாக யாராவது உங்களது தெருக்களில் நடமாடினால் அருகில் இருப்பவர்களுக்கும் தகவல் தெரிவித்து விடுங்கள்.மேலும் அனைவரும் செலவைப்பார்க்காமல் CCTV கேமராக்கள் வருவோர் பார்வையில் படும்படி வைத்து விடுங்கள்.மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள்.
#ஆள்_அரவம்_அறவே_இல்லாத_இடங்களில்_குடியிருப்போர்_மிகுந்த_எச்சரிக்கையுடன்_இருக்கவும்..