இறைவனின் திருப்பெயரால்தவ்ஹீத் சோஷியல் மீடியா அஸ்ஸலாமு அலைக்கும் சமுதாயப்பணிகளில் தவ்ஹீத் ஜமாஅத்புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தின் உதவி காவல் துறை ஆய்வாளர் சின்னத்துரை அவர்கள் தொடர்ந்து ஒருதலைபட்சமாக முஸ்லிம் விரோதபோக்கை கடைப்பிடிப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், அன்னவாசலில் சுன்னத் ஜமாஅத்திற்குட்பட்ட பள்ளிவாசலின் முன்பு அரசு மதுபானக் கடை அமைக்கப்பட்டுள்ளதால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுன்னத் ஜமாஅத் பள்ளி இமாம் அவர்கள் குடிகாரர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் ஏனவே அரசு மதுபானக் கடையை அப்புற படுத்த கோரியும் மேலும் பள்ளிக்கூடம் அருகில் உள்ள அரசு மதுபானக் கடையை இடமாற்றம் மற்றும் அப்புறப்படுத்த கோரியும்புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இன்று(15.02.2016) காலை 11:00 மணியளவில் மனு கொடுத்து விட்டு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வெளியே வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்...மேலும் இது சம்பந்தமாக மனு கொடுத்துவிட்டு வெளியே வரும் போது பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு மாவட்ட செயலாளர் சகோதரர் குலாம் பாஷா அவர்கள் பதிலளித்தார்கள்.மேலும் மனுக்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லையென்றால் அடுத்த கட்டமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையின் வழிகாட்டுலின்படி அடுத்தக்கட்ட போராட்டம் அறிவிக்கப்படும் என்பதையும் விளங்கி கூறப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ் ✒✒✒✒✒✒✒✒✒✒பேஸ்புக்கில் நமது பக்கத்தினை லைக் செய்து நம்முடன் இணைந்து கொள்ள https://m.facebook.com/thowheedsocialmedia-1672063909739601/ பதிவு தேதி:15.02.2016தவ்ஹீத் சோஷியல் மீடியா
Posted by தவ்ஹீத் சோஷியல் மீடியா on Monday, February 15, 2016
அவர்கள் தொடர்ந்து ஒரு
தலைபட்சமாக முஸ்லிம் விரோதபோக்கை கடைப்பிடிப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும்,
மனு கொடுத்து விட்டு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வெளியே வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்...