வியாழன், 4 ஆகஸ்ட், 2016

காஷ்மீரத்தில் மீண்டும் போராட்டம் வெடிக்கிறது..




வயிற்றில் 300 பெல்லட் ஈயக் குண்டுகள் துளைக்கப்பட்டு ஏடிஎம் காவலாளி ரியாஸ் அகமது ஷா படுகொலை. தொடர்ச்சியாக குண்டுகள் பாய்ந்ததால் வயிற்றுப்பகுதியே பெரிய துளையான பரிதாபம்.
இறந்த உடலை மீண்டும் மீண்டும் சுட்டு கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள்.
இந்த ரியாஸ் அகமது ஷா ஏடிஎம் காவலாளியாக இருப்பதால் தீவிரவாதியாக அடையாளப்படுத்த முடியாது என்பதே ராணுவத்தின் இப்போதைய மைனஸ்.
இப்ப ராணுவம் ரொம்ப யோக்கியம்ன்னு சொல்லிட்டு வருவானே அந்த தேசபக்தன்...!!!

https://www.facebook.com/md1706ibrahim?fref=nf