Santhi narayanan.
என்ன நடந்து விட்டது
ஒரு தாழ்த்தப் பட்ட பெண் கற்பழிக்கப் பட்டு இருக்கிறாள். கற்பழித்தவர்கள் பதட்டத்தில் கொலை செய்து விட்டார்கள். வேறென்ன ?!
அவளிடம் முகநூல் கணக்கு இல்லை.
அவளிடம் நவநாகரீக உடைகள் இல்லை.
அவள் சொந்தத்தில் பூணூல் அணிந்தவர்கள் இல்லை.
அவள் ஆச்சாரமானவள் என்று சொல்ல யாரும் இல்லை.
அவளை கொலை செய்தவர்கள் தலித்தும் இல்லை.
அவளிடம் நவநாகரீக உடைகள் இல்லை.
அவள் சொந்தத்தில் பூணூல் அணிந்தவர்கள் இல்லை.
அவள் ஆச்சாரமானவள் என்று சொல்ல யாரும் இல்லை.
அவளை கொலை செய்தவர்கள் தலித்தும் இல்லை.
இதில் என்ன செய்தி மதிப்பு (News Value) இருக்கிறது.
கொன்றவனை கல்லால் அடித்துக் கொல்ல.
கட்டி வைத்து இரும்பு கம்பிகளால் அடிக்க
அவள் என்ன மாண்புமிகு மாடா
கட்டி வைத்து இரும்பு கம்பிகளால் அடிக்க
அவள் என்ன மாண்புமிகு மாடா
வெறும் பெண்.
அதுவும் தாழ்த்தப்பட்ட பெண்.
அதுவும் தாழ்த்தப்பட்ட பெண்.
https://www.facebook.com/photo.php?fbid=726545594151544&set=pcb.726545610818209&type=3&theater