சேவை மற்றும் சரக்கு வரி (ஜிஎஸ்டி) மசோதாவை காங்கிரஸ் எதிர்க்கவில்லை என்றும், திருத்தங்களை வலியுறுத்தியதாக ப.சிதம்பரம் தெரிவித்தார்.
எதிர்கட்சிகளின் ஆதரவின்றி மசோதாவை நிறைவேற்ற அரசு முயற்சித்ததாகவும் சிதம்பரம் தெரிவித்தார்.
1% கூடுதல் வரியை மாநிலங்கள் அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.