வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

முஸ்லிம்களுக்கு திருக்குர்ஆன் கற்றுக் கொடுத்துள்ள தீவிரவாதம்: - குருமூர்த்திக்கு பதிலடி!

முஸ்லிம்களுக்கு திருக்குர்ஆன்
கற்றுக் கொடுத்துள்ள தீவிரவாதம்:
- குருமூர்த்திக்கு பதிலடி!
உரை : எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள்: 05.08.16 வெள்ளிக்கிழமை
இடம் : துறைமுகம் மர்கஸ், வடசென்னை மாவட்டம்
தீவிரவாதத்தை தூண்டுவதற்கு ஐஎஸ் ஐஎஸ் இயக்கமோ அல்காயிதா இயக்கமோ தேவையில்லை; திருக்குர் ஆனின் வசனங்களே போதும் என்று காவி வெறியர் குருமூர்த்தி என்பவர் விஷம் கக்கியுள்ளார்.
ஆமாம்! திருக்குர்ஆன் தீவிரவாதத்தை தூண்டுகின்றது; மனித நேய தீவிரவாதிகளாக திருக்குர் ஆன் மூலம் பல முஸ்லிம்கள் உருவாகி மனித நேயத்தை போதிப்பதில் தீவிரவாதிகளாக அலைந்து கொண்டுள்ளார்கள் என்பது தான் உண்மையிலும் உண்மை. திருக்குர்ஆன் எத்தகைய தீவிரவாதத்தை தூண்டுகின்றது என்பதை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் பட்டியல் போடுகின்றது இந்த உரை.
அதே நேரத்தில் குரு மூர்த்தி உள்ளிட்ட பார்ப்பணர்கள் இந்து மக்களின் ஒரு பிரிவினரை தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லி அவர்கள் மீது எத்தகைய தீவிரவாத செயல்களை கட்டவிழ்த்து விடுகின்றார்கள் என்பதையும் அலசுகின்றது இந்த உரை.

thanks : https://www.facebook.com/onlinepj.qa/videos/vb.181066358714161/652246931596099/?type=2&theater