வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

ஒட்டகம் குர்பானி கொடுக்கத் தடை: - காவிமன்றத்தின் காவித்தீர்ப்பு!

source: https://www.facebook.com/onlinepj.qa/videos/vb.181066358714161/658710384283087/?type=2&theater
ஒட்டகம் குர்பானி கொடுக்கத் தடை:
- காவிமன்றத்தின் காவித்தீர்ப்பு!

காவி நீதிமன்றம் தைரியமிருந்தால் தீர்ப்புச் சொல்லிப் பார்க்கட்டும்:
- காவி மன்றத்திற்கு பகிரங்க அறைகூவல்!

உரை : எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நாள் : 19.08.16 - வெள்ளிக்கிழமை
இடம் : வரகனேரி தவ்ஹீத் மர்கஸ், திருச்சி

ஒட்டகங்களை குர்பானி கொடுக்க காவி நீதிமன்றம் தடை விதித்துள்ளது; சென்னையில் ஒட்டகம் குர்பானி கொடுக்க இடமே இல்லையாம்; அதனால் தான் இந்தத் தடையாம்(?)
காவி நீதிமன்றத்திடம் சில கேள்விகள்:
பசுக்களை யாகங்கள் என்ற பெயரில் உயிரோடு வைத்து எரிக்க, தீ மிதிக்க இடமில்லை என்று சொல்லி அவற்றுக்கெல்லாம் தடை விதிக்கத் தயாரா?

இதுபோல இன்னும் பல கேள்விகளை காவித்தீர்ப்புக்கு எதிராக எழுப்புகின்றது இந்த உரை.