திங்கள், 15 ஆகஸ்ட், 2016

சுதந்திர இந்தியாவின் நூறாண்டு காலங்களில்

சுதந்திர இந்தியாவின் நூறாண்டு காலங்களில்
(India 100 Years) மூன்றில் இரண்டு பங்கு காலங்கள் புறக்கணிப்பை மட்டுமே சந்தித்திற்கும் இந்திய முஸ்லீம் சமூகம் தனது எதிர்காலத்தை வலிமைமிக்கதாக நிர்ணயிக்கும் திட்டமிடுதலின்
(Project India 2047
Total Muslim Empowerment )தேசிய அளவிலான ஒன்று கூடல் நிகழ்ச்சி புது தில்லி- இந்தியா ஹெபிடேட் செண்டரில் (15.08.2016) இனிதே துவங்கியது .
சமூகத்தின் அவல நிலையை வெளிக்கொணர்ந்த நீதியரசர் "சச்சார் "
அதன் உண்மைத்தன்மையை மீள் உறுதி செய்த பேரா.அமிதாப் குண்டு அவர்கள்
சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு திட்ட வரைவை வெளியிட்டார்கள்.
தமிழக ஒருங்கினைப்பாளர்
Rahman Sathik
source: https://www.facebook.com/thopputhurai1/photos/pcb.1091822890908841/1091822697575527/?type=3&theater


Related Posts: