சனி, 20 ஆகஸ்ட், 2016

‪#‎வாணியம்பாடி_மனிதநேய_மக்கள்_கட்சி_சார்பாக_மூன்று_கோரிக்கைகள்_முன்‬‪#‎வைத்து_வட்ட_வழங்கல்_அலுவலர்யிடம்_நேரில்_புகார்_மனு‬


நடவடிக்கை எடுக்காத பச்சத்தில் விரைவில் ஆர்பாட்டம் செய்வோம் என்று எச்சேரிக்கை...
இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தெருவில் உள்ள 3வது என் கற்பகம் அலுவலகம் தனியார் சொத்தாகும் அந்த கட்டிடம் மிகவும் பாலடைந்துள்ளது விரைவில் விபத்து நடக்க ஆபத்தான கட்டிடத்தில் கற்பகம்-3 அமைந்துள்ளது மக்கள் பயந்துபோய் கற்பகம்-3 அலுவலகத்துக்கு வர வேண்டிய சூழ்நிலை உள்ளது அதர்கு கற்பகம்-3 அலுவலகம் அதே வார்டில் வேறு எடத்தில் மாற்ற வேண்டும்..
அதேபோல 23 மற்றும் 24 வார்டு ஆசிரியர் காலனி மக்களுக்கு கற்பகம்-4 ஒரு வருடங்களுக்கு முன்பு எடத்தை மாற்றி 26 வது வார்டில் தேதிய நெடுந்சாலை தாண்டி வைத்துள்ளார்கள் ஆசிரியர் காலனி பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் தங்கள் வார்டுக்கு சொந்தமான கற்பகத்திற்கு நேடுஞ்சாலை தாண்டி போகவர நேரங்களிள் விபத்தாக ஆபாயம் உள்ளது ஆகையால் கற்பகம்-4 ஆசிரியர் காலனி மக்கள் இருக்கும் 23,24 வார்டுலேயே மாற்ற வேண்டும் ..
25வது வார்டு சித்திகாபாதில் சேர்ந்த கற்பகம்-9 மக்களுக்கு எண்ணெய் மற்றும் வேற பொருட்கள் சரியாக கொடுப்தில்லை என்று சித்திகாபாத் மக்கள் கோபத்தில் உள்ளார்கள் ஆகையால் உயர் அதிகாரிகளாகிய நிங்கள் கற்பகத்தில் உள்ள பணி செய்யும் அதிகாரிகளை கண்டித்து சரியான முறையில் மக்கள்யிடம் பொருட்களை கொடுக்க வைக்க வேண்டும்
இவ்வாரு மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மூன்று கொரிக்கைகளை வட்ட வழங்கல் அலுவலர்யிடம் நேரில், வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு பதிவு தபால் முலமாக அனுப்பிவைத்துள்ளோம்
இவன் ::
‪#‎மனிதநேய_மக்கள்_கட்சி‬,
வாணியம்பாடி நகரம்,
வேலூர் மேற்கு மாவட்டம்..
source: https://www.facebook.com/tmmkwebnews/photos/pcb.896725607138681/896725073805401/?type=3&theater