FLASH_ _NEWS_
*
*🐄இந்த வருடம் ,, மாடுகளை அறுக்கக் கூடாது !!..*
*🐪ஒட்டகங்களை அறுக்கக் கூடாது !!..*
*🐐ஆடுகளை அதிகமான அளவில் அறுக்கக் கூடாது !!..*
*🚫என்ற கோஷம் வழக்கம் போல ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு சில பாசிச சக்திகளால் தற்சமயம் தூக்கிப் பிடிக்கப் படுகின்றன !!..*
*
இதிலே சட்டப்படி தீர்பளிக்க வேண்டிய நீதிபதிகள் கூட விதிவிலக்கல்ல என்பதை கீழ்கண்ட அறிவிப்பு நமக்கு உணர்த்துகிறது !!..*
*( தமிழகத்தில் ஒட்டகம் வெட்டத் தடை :சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு )*
*📌வருடத்தில் 365 நாட்களும்,,இந்த பயங்கரவாத சிந்தனைக் கொண்டவர்களும் !!..*
*📌அனைத்து மதத்தவர்களும் எந்த உணவை உண்கிறார்களோ !!..*
*📌அதை பண்டிகை நாளன்று,,கொஞ்சம் அதிகமான அளவில் முஸ்லிம்கள் உண்டால்,,*
*📌அதைப் பொறுத்துக் கொள்ளாமல்,,இது போன்ற பிரச்சனைகளை கிளப்பிவிட்டு மத மோதல்களை தூண்டி விட்டு ஒற்றுமையைக் குழைக்கும் வேலையை சில பேர் செய்கிறார்கள்!!..*
*📌ஆனால் முஸ்லிம்களான நாம் இது போன்ற தீய சக்திகளின் எதிர்ப்புகளைக் கண்டு பின்வாங்கக் கூடாது !!..*
*
எந்த விதமான எதிர்ப்புகளைக் கண்டும் இறைவழிபாட்டில் சமரசம் செய்துக் கொள்ளக் கூடாது !!..*
*
நாட்டுச் சட்டத்திற்க்கு எதிராக நீதிபதிகளே தீர்பளித்தாலும்,,அவர்களுக்கு எதிராக களமிறங்கவும் தயாரக இருக்க வேண்டும் !!..*
*
அவர்கள் எந்த வழியில் இஸ்லாமியர்களுக்குத் தொல்லைக் கொடுப்பார்ளோ அதே வழியில் நாமும் எதிர்கொள்ள தயாரக இருக்க வேண்டும் !!..*
*
இதற்கெல்லாம் மேலாக படைத்த இறைவனித்தலே அதிகமதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் !!..