சனி, 20 ஆகஸ்ட், 2016

ராணுவ வீரர்கள்

என்னுடய அனுபவம்....
---------------------------------
டெல்லியில் இருந்து GT ல சென்னை வரும்போது சில ராணுவ தமிழ் பேசும் வீரர்கள் வந்தார்கள்.
ட்ரைன்ல குடி, கும்மாலும் என்று பல ஆட்டகாசம் செய்தார்கள்.
அதே நேரத்தில் பயணித்த பல குடும்ப பயணிகளுக்கு மிகவும் சங்கடமாக பயணித்து அவர்களுக்கு சாபம் விட்டுகொண்டே வந்தார்கள்.
பல ராணுவ வீரார்கள் கழிப்பறை பக்கமே நின்று கொண்டு இருந்தார்கள்.
----------------------------
மணிப்பூரில் மக்கள் கூறுவதும் இதேதான், இந்திய ராணுவம் பாலியல் தொல்லை பற்றியே அதிகம் அதிகம் கூறுவார்கள்.
அனைத்து ராணுவ வீரர்களையும் குறை சொல்லவில்லை அதே நேரம் பெரும்பாலும் இவ்வாருத்தான் பல ராணுவ வீரர்கள் இருக்காங்க....
source; FB : Yousuf Riaz