இந்திய ராணுவ வீரர்களை கொலை செய்த பாகிஸ்தான் வீரர்களின் தலைகள் துண்டிக்கப்பட வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா தெரிவித்தார்.
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய ராணுவ வீரர்களின் தலையை பாகிஸ்தான் ராணுவம் துண்டித்தது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.
தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் மீது, கார்ப்பேட் குண்டு தாக்குதல் நடத்த வேண்டும் என தெரிவித்த தொகாடியா, இந்திய ராணுவ வீரர்களின் மீது தாக்குதல் நடத்தியதை போல், பாகிஸ்தானின் 50 ராணுவ வீரர்களின் தலைகளை துண்டிக்க வேண்டும் என்றும் கூறினார்.