ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி 500க்கும் மேற்பட்டோரிடம் 2.5 லட்சம் வரை வாங்கி மோசடி செய்த பாஜக பிரமுகர் சாய் சுரேஷ்.
சுவச் பாரத் முதல் ஆவாஸ் யோஜன வரை மக்களிடம் திட்டத்தை சொல்லி மக்களை ஏமாற்றி பணம் பிடுங்கும் திட்டம் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற திருடர்களிடம் இருந்து கவனத்துடன் இருக்க வேண்டும்.
http://kaalaimalar.in/aavas-yojana-fraud-bjp-member-cheating/