வியாழன், 11 மே, 2017

போலீசாரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட காஷ்மீர் பெண்!

போலீசாரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட காஷ்மீர் பெண்!
ஜம்முவில் போலீசாருக்கு எதிரான போராட்டத்தில் பங்கு பெற்ற 25 வயது பெண் ஒருவரை திருட்டு குற்றத்தில் கைது செய்து அழைத்து சென்ற காஷ்மீர் போலீசார், அவரை ஒரு வாரத்திற்கும் மேலாக சிறையில் வைத்து பலாத்காரப் படுத்தியுள்ளனர்.
அவரது ஆடைகளை களைந்து பிறப்புறுப்பில் மிளகாய் பொடிகளை தூவி, பியர் பாட்டிலை நுழைத்து என்று நிர்பயாவுக்கு சற்றும் குறைவில்லாத வகையிலான பாலியல் பலாத்காரதையும் போலீசார் அங்கு நிகழ்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூரத்தை நடத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் பாயாது காரணம் அவள் காஷ்மீர் பெண்! அவர்களை கொலை செய்தாலோ கற்பழித்தாலோ யாரும் கேட்க மாட்டார்கள். தனது உரிமைக்காக ஜனநாயக முறையில் போராடினாலும் இந்திய ராணுவத்திற்கோ காவல் துறைக்கோ அவர்கள் தீவிரவாதிகள். ஆகையால் அவர்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது. தனது கற்பையும் உரிமையையும் காக்க அவர்களிடம் இருப்பது உயிர் மட்டுமே.
மோடி ஆட்சிக்கு பிறகு என்றும் இல்லாத அளவுக்கு காஷ்மீரில் ராணுவ தாக்குதல் நடைபெற்றுவருகிறது. மர்மமான முறையில் வீடுகள் தீ பிடித்து எறிகிறது.. அவர்களின் சொத்துகள் அழிக்கபடுகிறது.. இதுவரை மட்டுமே 100க்கும் மேற்பட்டோர் சுட்டு கொலை செய்யபட்டுள்ளார்கள்.. 1000 கணக்கானோர் கண்கள் பெல்லட் தாக்குதலில் பறிபோய் உள்ளது. பலர் படுகாயமடைந்துள்ளனர் இருந்தும் அங்கே மக்கள் போராட்டம் ஓயவில்லை...
அயோக்கிய மோடி அரசு பாகிஸ்தான் தூண்டுவதாக பொய்யை திரும்ப திரும்ப கூறி அந்த மக்களை நசுக்குகிறது.. அவர்கள் கேட்டுபது பாகிஸ்தான் அல்லாத இந்தியா அல்லாத விடுதலை! இந்தியா ஐநாவில் கொடுத்த உறுதிமொழி பொதுவாக்கெடுப்பு மட்டுமே.
50 ஆண்டுகளாக இந்தியா காஷ்மீரில் ஜனநாயக ஆட்சியை நடத்தாமல் ராணுவ காட்டுதர்பாரை நடத்தி வருகிறது. இது தான் அம்மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை போனதும் இந்தியா கூறிய பொய்யான வாக்குறுதிகளே காரணம் ஆகும்.
Image may contain: text

Related Posts: