வியாழன், 11 மே, 2017

Customized Babies

#White_INDIA . RSS காவி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் அமைப்பு 2020 க்குள் 450 Customized Babies உருவாக்க திட்டம்.
Customized Babies என்றால் White Skinned , Fair & Tall babies என்று வகைப்படுத்தியுள்ளனர்.
இதை ஒரு Project ஆக எடுத்து RSS கீழ் இயங்கும் வித்யாபாரதி அமைப்பு கடந்து பத்து வருடங்களாகவே குஜராத்தில் பல மையங்களை தொடங்கி ஆலோசனை செலுத்தி வருகிறது. தற்போது உ.பி, பீஹாரிலும் செயல்படத்தொடங்கியுள்ளது. இதுல கொடுமை என்னவென்றால், கருப்பானவர்கள் , குட்டையானவர்கள் கூட வெள்ளையா,உயரமான குழந்தையை பெற முடியுமாம். லாஜிக் எங்கையோ இடிக்குதேனு யோசிக்குறதுக்குள்ள "சாஸ்தரத்துல" சொல்லிருக்குன்னு முடிச்சுட்டா.
உறவுக்கு முன்பு, பின்பு என்று இரு ஆலோசனை. முதல் மூன்று மாதம் உடல் மற்றும் உயிரணுக்கள் சுத்திகரிப்பு. (Clean india), பின்பு உறவு, அதன்பின் ஸ்லோகம், மந்திரங்கள், உணவு முறை என்று பல Assignment. இதன் மூலம் 1000 customized babies உருவாக்க இலக்கு வைத்துள்ளார்களாம்.
ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுப்பதில் எல்லாருக்கும் விருப்பம் தான். ஆனால் குறிப்பிட்ட இனத்தை வெள்ளையா, உயரமாக இந்தியா முழுவதும் உருவாக்க வேண்டும் என்பது தூய்மைவாதத்தின் உச்சம். 70 வருடத்துக்கு முன்னாடி வெள்ளையனே வெளியேறு. 70 வருடத்துக்கு அப்புறம் வெள்ளையா இருக்கிறவன உருவாக்கு". இதை அட்டல் வாஜ்பாய் கல்லூரியில் பாடத்திட்டத்திலும் கொண்டுவந்துள்ளார்கள். இந்த செய்திகள் அனைத்தும் டைம்ஸ் நவ் ஊடகங்களில் பகிரப்பட்டவை. பகிரப்படாதது என்னென்ன இருக்குமோ தெரியலை.
சமஸ்கிருதம் கண்டெடுக்கப்பட்ட SYRIA நிலப்பகுதியிலிருந்து உயிரணுக்களை எடுத்து வந்து Artificial insemination முறையை பயன்படுத்தினால் கூட ஆச்சரியப்படுவதிற்கில்லை.
மானம் என்கிற வார்த்தையோட மானத்தையே வாங்கிட்டியேடானு சொல்கிற மாதிரி, தூய்மைவாதம் என்கிற வார்த்தையவே தூய்மைப்படுத்துறீங்களேடா என்று தான் சொல்ல வேண்டும்.

Image may contain: text
https://www.facebook.com/mptkhanguys.in/photos/a.362789173858706.1073741827.362780747192882/944811905656427/?type=3&theater

Related Posts: