செவ்வாய், 2 மே, 2017

தலையெழுத்து..! பாகுபலியால் பலியான மானம்: தென் இந்தியர்களும் முட்டாள்கள் தான்! தெறிக்கவிட்ட கட்ஜூ..! ரோஷம் இருக்குமா ?

வட இந்தியர்களை போல தென் இந்தியர்களும் முட்டாள்கள் தான் என முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.
பேஸ்புக்கில் இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள கருத்தில்,
‘வட இந்தியர்களை விட தென் இந்தியர்கள் புத்திசாலிகள் என்று முன்பு நினைத்திருந்தேன்.
ஆனால், பாகுபலி ரிலீஸ் ஆன பிறகு, பெரும்பாலான தென் இந்தியர்கள், பெரும்பாலான வட இந்தியர்களை போலவே பெரிய முட்டாள்கள் என்று புரிந்துகொண்டேன்’ என கூறியுள்ளார்.
சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாகவும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர் மார்கண்டேய கட்ஜூ. இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும், தமிழ் மொழி மீது பற்றுகொண்டு தமிழ் படித்தவர்.
ஜல்லிக்கட்டு பிரச்னையிலும் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசி வரும் கட்ஜூ,
தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தென் இந்தியர்களை தாக்கி கருத்து தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
http://kaalaimalar.net/katju-strongly-oppose-south-indians/