மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை திருநங்கை என விமர்சித்த உள்ளூர் பாஜக தலைவருக்கு அவரது கட்சியிலிருந்தும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பல கண்டங்களும், எதிர்ப்புகளும் எழுந்து வருகிறது.
பாஜக-வின் மேற்குவங்க கட்சித் தலைவர்களுள் ஒருவரான ஷ்யாமபதா மண்டல் என்பவர் கட்சிக் கூட்டத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி இஸ்லாமிய விழாக்குச் சென்று முஸ்லிம்களுடன் இணைந்து நமாஸ் செய்திருப்பது இந்து சமூகத்துக்கே அவப்பெயரைச் சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர் ஆணா? பெண்ணா? என்பதே தற்போது தெரியவில்லை. அவர் ஒரு ‘திருநங்கை’ என்றே நான் கூறுவேன்’ என பேசினார். இவரது பேச்சுக்கு சொந்தக்கட்சியிலிருந்தே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.