இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலை டெல்லியில் மத்திய அமைச்சர் வெங்கையநாயுடு வெளியிட்டுள்ளார். இதில் திருச்சி 6ம் இடம் பிடித்து அசத்தியுள்ளது.
➤இந்தியாவின் தூய்மையான டாப் 10 நகரங்களில் தமிழகத்தின் திருச்சிக்கு 6வது இடம்.
➤முதல் இரண்டு இடங்களிலும் மத்திய பிரதேசத்தின் இந்தூர், போபால் நகரங்கள் உள்ளன.
➤மூன்றாவது இடத்தில் ஆந்திராவின் விசாகப்பட்டினம் உள்ளது.
➤இந்தியாவில் மொத்தம் 434 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
➤தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 நகரங்களில் இந்த ஆய்வு நடந்துள்ளது.
➤இதில் திருச்சி - 6வது, கோவை -16வது கும்பகோணம் - 37வது, ஈரோடு - 42வது இடம் என நான்கு நகரங்கள் முதல் 50 இடத்தில் வந்துள்ளன.
➤தமிழகத்தின் தலைநகரம் சென்னை 235வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
➤தமிழகத்தில் ஆய்வு நடத்தப்பட்ட 28 நகரங்களில் கடைசியாக ராமேஸ்வரம் 268வது இடத்தைப் பிடித்துள்ளது.