இந்திய அரசு காட்டுமிராண்டி தனமான அரசு! கொந்தளிக்கும் இயக்குனர் #ராம்.!
மனித கழிவை மனிதனே அள்ளும் சாதிய பயங்கரவாதத்தையும் அதை கண்டுகொள்ளாத அரசையும் கிழித்தெரியும் கற்றதுதமிழ் ராம்.! அவசியம் #Share பன்னுங்க.. களத்தில் பங்கேறுங்கள்..
கையால் மலம் அள்ளும் அவலத்தை ஒழிப்போம் சாதிய பயங்கரவாதத்தை அழிப்போம்