பஸ்டாண்டு பப்ளிக் டாய்லெட் உள்ள போய்ட்டு வாங்க மோடி சொல்லாத யோகாலான் கத்துகலாம்.! - காரிதுப்பிய கரு பழனியப்பன்.!
மனித கழிவை மனிதனே அள்ளும் சாதிய பயங்கரவாதத்தையும் அதை கண்டுகொள்ளாத அரசையும் அடித்து விரட்டுவோம்.! அவசியம் #Share பன்னுங்க.. களத்தில் பங்கேறுங்கள்..
கையால் மலம் அள்ளும் அவலத்தை ஒழிப்போம் சாதிய பயங்கரவாதத்தை அழிப்போம்
Source; Memes Tamizha's video.