திங்கள், 26 ஜூன், 2017

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கொடுத்த இப்தார் விருந்து.! இஸ்லாமியர்கள் புறக்கணிப்பு.!

அதிமுக பாஜகவை குடியரசு தேர்தலில் ஆதரவு தெரிவித்து இருப்பதால் அதிமுக விற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் அதிமுக நடத்திய இப்தார் விருந்தை புறக்கணித்து உள்ளனர்.
வேறு வழியில்லாமல் அதிமுக தொழிற் சங்கங்களை அழைத்து நோன்பு கஞ்சி வழங்கப்பட்டு இருக்கிறது.
இஸ்லாமியர்களின் உணர்வுகளை பொருட்படுத்தாமல் வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே செயல்படுத்த நினைக்கும் அதிமுக அரசுக்கு பெரும் செருப்படியாக அமைந்து இருக்கிறது....
பாஜகவை ஆதரிக்கும் அனைத்து தமிழக அரசியல் கட்சிகளுக்குமான எச்சரிக்கை.!


Related Posts: