முக்கியப் பிரமுகர்களுக்கு சராசரியாக 3 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் சூழலில், சாமானியர்கள் 663 பேருக்கு ஒரு காவலர் மட்டுமே பாதுகாப்பு அளிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் உள்ள 29 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்களில் 20,000 முக்கிய பிரமுகர்களுக்கு சராசரியாக 3 பேர் பாதுகாப்பு அளிப்பதாக காவல்துறை ஆய்வு மற்றும் வளர்ச்சிக்குழுமத்தின் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், காவல் துறை உள்ள நாடுகளிலேயே இந்தியாவில் மட்டுமே அதிக சாமானியர்களுக்கு குறைந்த அளவில் பாதுகாப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், பீகார் மாநிலத்தில் காவலர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர்.
மேற்கு வங்கம், ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கியப் பிரமுகர்களுக்கு அதிக அளவில் காவலர்கள் பாதுகாப்பு வழங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.