மதரஸாவில் வைத்துப் பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக மதியம் வந்த செய்தி குறித்து சந்தேகம் இருந்ததால் பதிவிடாமல் இருந்தேன். பல இஸ்லாமிய நண்பர்களும் தோழர்களும் பதிவிட்டிருந்ததால், இப்போதுதான் சற்று முன் பதிவிட்டேன். நான் சந்தேகித்தது சரிதான் என்பது போல் இது சங்கிகளின் குள்ளநரித்தனம் என்பது இந்த ஃபோட்டோஷாப் படங்கள் உறுதி செய்கின்றன. எந்தக் கொலை பாதகத்துக்கும் அஞ்சாதவர்கள் இவர்கள். த்தூ...
பா.ஜீவசுந்தரி
பா.ஜீவசுந்தரி
நானும் பல மீடியாக்களில் தேடினேன் இப்படி ஒரு சம்பவம் கிடைக்கவில்லை.
முன்பு ஒரு நண்பரின் பதிவு ஞாபகம் வந்தது, அதாவது சங்கிகள் ஆஷிபா செய்தியை போல ஒரு செய்தியை கிரேட் பண்ண வேண்டும் என்றும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் .
இதனால் தான் கீதா என்ற பொய் பதிவை நானும் பதியவில்லை.
நம்ம ஆட்கள் தீர விசாரித்து பதிவிட வேண்டுகிறேன்.
இதில் தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த நண்பர்களும் பதிவு செய்துள்ளனர் , நமக்கு நாமே ஒரு பொய்யை பரப்பி அவர்களின் சூட்சுமத்திற்கு பலியாகியுள்ளோம்.
முன்பு ஒரு நண்பரின் பதிவு ஞாபகம் வந்தது, அதாவது சங்கிகள் ஆஷிபா செய்தியை போல ஒரு செய்தியை கிரேட் பண்ண வேண்டும் என்றும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் .
இதனால் தான் கீதா என்ற பொய் பதிவை நானும் பதியவில்லை.
நம்ம ஆட்கள் தீர விசாரித்து பதிவிட வேண்டுகிறேன்.
இதில் தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த நண்பர்களும் பதிவு செய்துள்ளனர் , நமக்கு நாமே ஒரு பொய்யை பரப்பி அவர்களின் சூட்சுமத்திற்கு பலியாகியுள்ளோம்.
கடந்த இரண்டு நாட்களாக சமூக ஊடகங்ளில் ஒரு செய்தி பரப்பப் பட்டுக்கொண்டு இருக்கிறது அதாவது டெல்லி காசியாபாத்தில் ஒரு 17 வயது இஸ்லாமிய சிறுவன் 10 வயது கீதா என்ற இந்துப் பெண்ணை மதரசாவில் வைத்து கற்பழிப்பு செய்ததாக அந்த செய்தி பரவுகிறது இதை பல இஸ்லாமியர்கள் கூட ஏற்றுக் கொண்டதைப் போல அவன் தலையை வெட்ட வேண்டும் அப்படி இப்டி என்று பதிவு போடுகிறார்கள்.... இரண்டு நாட்களாக நான் சேகரித்த உண்மையான தகவல்கள் ஆதாரங்களோடு ... படியுங்கள்
1. இது பொய்யான செய்தி... அதாவது இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை ஆதாரம் ... இது rss இணையதளத்தில் மட்டும் உள்ள செய்தி... வேறு எந்த தேசிய ஊடகத்திலோ மாநில ஊடகத்திலோ இது வரவில்லை
2. அந்த சம்பவம்(அது பொய் தான் ... இருந்தாலும்) நடந்ததாக இவர்கள் சொல்லும் இடத்தில் மதரசா இல்லவேய் இல்லை.. அது முழுக்க முழுக்க இந்துக்கள் வாழும் பகுதி
3. அந்த சம்பவம் 3 மாதங்களுக்கு முன்பு நடந்தது அதாவது சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து வந்த ஒரு 17 வயது சிறுவன்( அவன் முஸ்லீம் அல்ல) இடைநிலை சாதியை சேர்ந்த ஒரு இளம் குற்றவாளி( juvenile)
4 அந்த சிறுவன் டெல்லியில் இருந்து காசியாபாத்துக்கு குடி வந்த ஒரு மேல் தட்டு இந்துவான பள்ளி சிறுமியை நிறுத்தி பெயர் என்ன எங்க இருந்து வந்திருக்கீங்க ன்னு பேசி இருக்கிறான்... இதைப் பார்த்த மேல் தட்டு இந்துக்கள் கோபமுற்று பிரச்சனை செய்து அவனை போலீஸ்ல் பிடித்து கொடுத்து இருக்கிறார்கள்
5 அதனால் தான் அந்த சிறுவன் சர்ச்சைகுரிய முறையில் (allegedly) கைது செய்யப் பட்டு இருக்கிறான் என்று செய்தி சொல்கிறது அந்த சிறுவன் பெயர் எங்கேயும் குறிப்பிடப் படவில்லை ஏனென்றால் அவன் இந்து சிறுவன்..
6. எல்லா வழக்குகளையும் போல ஆஷிபா சம்பவத்தை திசை திருப்ப இவர்கள் செய்யும் வழக்கமான தந்திரம் இது
7. இப்படி ஒரு சம்பவம் நடந்து இருந்தால் முதலில் தி ஹிண்டு நாளிதழும் தி rss கை கூலி republic tv ன் அர்னாப் கோஸ்வாமியும் தான் கதறி இருப்பார்கள் ஆனால் அவர்களே மூச்சு விடவில்லை... அதனால இது முழுக்க முழுக்க பொய் செய்தி
8 செய்தியில் இருக்கும் அந்த புகைப்படங்கள் டெல்லி நிர்பயா வழக்கில் கைதான ராம்சிங்ன் புகைப்படம்...அதற்க்கான ஆதாரங்களும் இப்பதிவில் இணைக்கப் பட்டுள்ளன
9கீழே அந்த செய்தியின் உண்மையான ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளது படித்து பாருங்கள்
New Delhi: A 10-year-old girl was taken from her home in east Delhi’s Ghazipur to a madrasa in Ghaziabad and raped there by a juvenile. The incident triggered protests in the area with locals demanding that the madrasa cleric be arrested for his alleged involvement in the matter. The police said that he was being questioned.
The police was informed on April 21 by the girl’s father that his daughter had gone missing after she went to the market. The police registered a case and during investigation, found a CCTV footage in which the accused was seen taking the girl along with him, they added.
The police traced the juvenile to a madrasa where he studied and apprehended him. The girl was recovered from there, the police said.
The girl’s statement was recorded in front of a magistrate on Monday. The accused was sent to a juvenile justice home.
The girl’s family was earlier staying in Ghaziabad before moving to Ghazipur and was known to the family of the accused juvenile.
The police are questioning the cleric if he was aware that the girl had been kept there and about his involvement in the matter.
Residents protested in Ghazipur on Tuesday demanding action against the cleric.
“We have assured them that fair investigation is being conducted on merits and no one will be spared if he is involved in the crime. Owing to inter-state ramifications of the case and for thorough in-depth investigation, the case is being transferred to the crime branch,” said Ravindra Yadav, joint commissioner of police (eastern range).
சங்கீகளுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.... மொதல்ல நல்ல இங்கிலீஷ் படிங்க....
அப்புறம் பொய் பேசரதுல போட்டோ ஷாப் பண்றதுல கூட நீங்க இன்னும் வளரனும் தம்பிகளா