Home »
» வெயில் சுட்டெரிக்கும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..! May 2, 2018
தமிழகத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் 107 டிகிரி பாரன்ஹிட் வரை வெயில் சுட்டெரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், கடந்த 24 மணி நேரத்தில் வேலூர் மற்றும் திருத்தணியில் 107 டிகிரி வெப்பம் பதிவானதாகக் கூறினார்.வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறினார்.சென்னையை பொறுத்தவரை 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என்று பாலசந்திரன் தெரிவித்தார்வேலூர், திருச்சியில் வெயில் சுட்டெரிக்கும்தமிழக உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Related Posts:
மணிப்பூரில் 9 மெய்தி அமைப்புகளுக்கு தடை; மத்திய அரசு உத்தரவு தேச விரோத செயல்களுக்காகவும், பாதுகாப்புப் படையினர் மீது கொடிய தாக்குதல்களை நடத்தியதற்காகவும், பெரும்பாலும் மணிப்பூரில் செயல்படும் ஒன்ப… Read More
அச்சுறுத்தும் காற்று மாசு!!அச்சுறுத்தும் காற்று மாசு!!
உரை: S.முஹம்மது யாஸிர்
மாநிலச் செயலாளர்,TNTJ
செய்தியும் சிந்தனையும் - 13.11.2023
… Read More
ஆன்லைன் ரம்மி , உயிரோடு விளையாடுஆன்லைன் ரம்மி , உயிரோடு விளையாடு
உரை: N.அல்அமீன்( மாநிலச் செயலாளர்,TNTJ)
செய்தியும் சிந்தனையும் - 11.11.23
… Read More
கருப்பு பணத்தை ஒழித்தாரா?ஊழல் செய்தாரா? கருப்பு பணத்தை ஒழித்தாரா?ஊழல் செய்தாரா?
கலந்துரையாடல் :-
இ.பாரூக் ( TNTJ,மாநிலத் துனைத் தலைவர்)
காஞ்சி ஏ.இப்ராஹீம்
( TNTJ,மாநிலச் செயலாளர்)
செய்தி… Read More
இந்திய இளைஞர்களின் கனவுகளை அரசு சிதைக்கிறது!- மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம்! மோடி அரசும், பாஜகவும் இந்திய இளைஞர்களின் கனவுகளையும், ஆசைகளையும் சிதைத்து வருகிறது என இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ள… Read More