Home »
» சென்னை நில அதிர்வு: மக்கள் அச்சம் February 12, 2019
வங்கக் கடலில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சென்னையிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
சென்னைக்கு வடகிழக்கே வங்கக் கடலில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானது. இதன் எதிரொலியாக சென்னையில் காலை 7.02 மணியளவில் வீடுகள், கட்டடங்களில் லேசான அதிர்வு ஏற்பட்டதை மக்கள் உணர்ந்தனர். சென்னையின் பல்வேறு பகுதிகளில் கட்டடங்கள் அதிர்ந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
வங்கக் கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் கடலில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடப்படும் என்ற எதிர்பார்த்த நிலையில் அதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் எதும் தெரிவிக்கவில்லை.
source ns7.tv
Related Posts:
தேர்தல் வெறுப்பு பேச்சி! வெற்றியா?தோல்வியா?தேர்தல் வெறுப்பு பேச்சி! வெற்றியா?தோல்வியா?
செய்தியும் சிந்தனையும் - 12.06.2024
A.பெரோஸ் கான் (மாநிலச் செயலாளர்,TNTJ)
… Read More
சென்னை கோயம்பேடு பள்ளிவாசல் இடிப்பை நிறுத்தகோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை சென்னை கோயம்பேடு பள்ளிவாசல் இடிப்பை நிறுத்தகோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை
காஞ்சி A.இப்ராஹீம் (மாநிலப் பொருளாளர்,TNTJ)
… Read More
இஸ்ரேலை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்இஸ்ரேலை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
… Read More
பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் - கூத்தாநல்லூர் - 08.06.2024பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் - கூத்தாநல்லூர் - 08.06.2024
அல் அமீன் - மாநிலச் செயலாளர்,TNTJ
கூத்தாநல்லூர் - திருவாரூர் வடக்கு மாவட… Read More
பங்கு சந்தை ஊழல்!! 30,00,00,000 கோடி! தொடரும் ஊழல்? பங்கு சந்தை ஊழல்!! 30,00,00,000 கோடி! தொடரும் ஊழல்?
N.அல் அமீன் - மாநிலச் செயலாளர்,TNTJ
செய்தியும் சிந்தனையும் - 08.06.2024
… Read More