Home »
» "அனில் அம்பானியின் இடைத்தரகர் போன்று பிரதமர் மோடி செயல்படுகிறார்" - ராகுல் காந்தி February 12, 2019
ரஃபேல் போர் விமானம் ஒப்பந்தம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சரை தொழிலதிபர் அனில் அம்பானி சந்தித்தது ஏன் என கேள்வி எழுப்பிய ராகுல், பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கரின் விளக்கம் சந்தேகம் அளிப்பதாகவும் கூறினார்.
மேலும், அனில் அம்பானியின் இடைத்தரகர் போன்று பிரதமர் மோடி செயல்படுவதாக குற்றம்சாட்டிய ராகுல்காந்தி, ரஃபேல் ஒப்பந்த ரகசியங்களை பாதுகாக்க பிரதமர் மோடி தவறி விட்டார் என்றும் விமர்சித்தார்.
source ns7.tv
http://ns7.tv/ta/tamil-news/india/12/2/2019/prime-minister-modi-acting-anil-ambanis-intermediary-rahul-gandhi
Related Posts:
ராணி கி வாவ்
ராணி உதையமதி தன் கணவர் பீம்தேவுக்காக கட்டிய கிணறு வடிவிலான பிரம்மாண்டமான ' ராணி கி வாவ்' அரண்மனை..குஜராத்திலுள்ள சித்பூர் என்ற ஊருக்கு அருகிலுள்ள ப… Read More
அதே சட்டம் இல்லையென்றால்
… Read More
காணவில்லை
இந்தபோட்டாவில் உள்ளவர் எனது அருமை நண்பர் ஒரத்தநாட்டை சார்ந்த ஜகுபர்அலியின் தாயாராவார் (பெயர்.நூர்ஜஹான் வயது 55)கடந்த 30/3/2016 முதல் காணவில்லை இவர… Read More
Money Rate
Top 10 Currencies By popularity
Currency Unit
INR per Unit
Units per INR
USD United States Dollars
66.4155761846
0.015056708… Read More
சாடிலைட் செயலிழப்பு
திருநள்ளாறுக்கு அருகில் சாடிலைட் செயலிழப்பு
பார்ப்பணர்களின் புருடா
அம்பலப்படுத்துகிறார் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
(function(d, s, id) { var… Read More