செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஸ்டாலின் ட்விட்டரில் கருத்து! February 19, 2019

Image
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பு தற்காலிகமானது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நான் இந்த Sterlite பிரச்னை தொடங்கியது முதல் சட்டமன்றம் வரை, அரசாங்கம் இதனை அமைச்சரவையில் வைத்து கொள்கை முடிவு எடுத்தால் தான் இறுதி வடிவம் பெறும் என வலியுறுத்தி வருகிறேன்.
இனியாவது, அ.தி.மு.க அரசு இவ்விவகாரத்தில் கொள்கை முடிவை எடுக்க முன்வர வேண்டும் என்று ட்விட்டரில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

source ns7tv

Related Posts:

  • பர்மாவில் முஸ்லீம்கள் தாக்கப்பட்டால் "பர்மாவில் முஸ்லீம்கள் தாக்கப்பட்டால் "தலாய்லாமா"வை இந்தியாவை விட்டு வெளியேற்றும் போராட்டம் நடத்தப்படும் : TNTJ எச்சரிக்கை!பர்மாவில் முஸ்லீம்கள்… Read More
  • நாங்கள் விரும்பினால் தான் நீங்கள் உயிரோடு இருக்க முடியும் முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை : நாங்கள் விரும்பினால் தான் நீங்கள் உயிரோடு இருக்க முடியும் - உமாபாரதி வெறித்தன பேச்சு........!!  இந்துத்துவ தலை… Read More
  • நூஹ் நபி நூஹ் நபியின் கப்பல் தங்கிய மலை கண்டுபிடிப்பு – விஞ்ஞானம்.இதனை முழுமையாக படிக்கவும். படித்த பின் இதனை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும். “திருக… Read More
  • Documentary On Kashmir Why The Government Doesn’t Want You To Watch This Documentary On Kashmir The documentary has been twice stopped from being screening at the Univer… Read More
  • News கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.முடிவு அறிவிக்கப்பட்ட 205 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி… Read More