பாகிஸ்தானில் இறந்தவர்களின் எண்ணிக்கையை உத்தரபிரதேசத்துடன் ஒப்பிடும் வரைபடத்தைப் பகிர்ந்து, டவுன் பத்திரிக்கையின் ஆசிரியர் ஃபாஹத் ஹுசைன் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
அதில், “இந்த வரைபடத்தை கவனமாக பாருங்கள். இது பாகிஸ்தான் மற்றும் இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் இறப்பு விகிதத்தை ஒப்பிடுகிறது. இரண்டுமே தோராயமாக ஒரே மக்கள்தொகை மற்றும் கல்வியறிவைக் கொண்டுள்ளன. பாகிஸ்தானில் ஒரு கிலோ மீட்டருக்கு குறைந்த அடர்த்தி மற்றும் அதிக உள்நாட்டு உற்பத்தி உள்ளது. ஊரடங்கு நடவடிக்கையை உத்தரப் பிரதேச மாநிலம் கடுமையாக பின்பற்றியுள்ளது. ஆனால் நாம் அதனை முறையாக பின்பற்றவில்லை என பதிவிட்டுள்ளார்.
Look at this graph carefully. It compares death rate of Pakistan and Indian state of UP. Both have roughly same population profile & literacy. Pakistan has lesser density/km and higher GDP/capita. UP was strict with lockdown. We were not. See diff in death rate #COVIDー19
(1/2)