இந்திய பகுதிகளை சேர்த்து நேபாளம் தனது வரைபடத்தை மாற்றி அமைத்துள்ளதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. நேபாளம் வரைபடம் மாற்றியது பற்றி இந்தியா அதிகாரப்பூர்வமாக தனது நிலையை தெரிவிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நேபாள வரைபடம் மாற்றம் பற்றி அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவையில் ஒரு மனதாக மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஞாயிறு, 14 ஜூன், 2020
Home »
» நேபாள வரைபடத்தில் மாற்றம் - இந்தியா கண்டனம்
நேபாள வரைபடத்தில் மாற்றம் - இந்தியா கண்டனம்
By Muckanamalaipatti 9:46 AM
Related Posts:
கனவனின் ஜனாஸாவை மனைவி பார்க்களாமா … Read More
அரசு உதவிகோரும் தேசிய சிலம்பாட்ட மாணவி! November 29, 2017 தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளுக்கு தேர்வாகி உள்ள புதுக்கோட்டை மாணவி, தமிழக அரசு தேவையான உதவிகள் வழங்கினால், பல்வேறு சாதனைகள் புரிய முடியும் … Read More
ஒரு இறைவனை வணங்கும் முஸ்லிம்களிடத்தில் தவ்ஹீத் ஜமாஅத், சுன்னத் ஜமாஅத் என்றும், ஷாஃபி, ஹனஃபி என்றும் பிரிவுகள் ஏன்? … Read More
காங்கிரஸ் அரசின் சாதனைகளைத் தான் இவான்கா புகழ்ந்ததாக ட்விட்டரில் சிதம்பரம் கருத்து November 29, 2017 இந்தியாவில் 13 கோடிக்கும் மேற்பட்டோர் வறுமை நிலையில் இருந்து மீட்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா குறிப்பிட்டுப் பேசியது காங்… Read More
அடுத்த 48 மணிநேரத்தைப் பொறுத்தவரை... November 29, 2017 அடுத்த இரண்டு நாட்களில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் பேசிய வானிலை மைய இயக்குநர்… Read More