பழங்குடியின பெண் குடியரசுத் தலைவராக இருக்கும் போது தான், பழங்குடியின பெண்கள் கொடூர வன்முறைக்கு உள்ளாகி இருக்கின்றனர். அதை தடுக்கவோ, அவர்களுக்காக குரல் எழுப்பவோ, நீதி பெற்றுத் தரவோ எவ்வகையிலும் பயன்படாத உச்சப் பதவி இது. இதுவே பாஜகவின் சமூகநீதி அரசியல்!
Credit FB Page Aloor Sha Navas