புதன், 24 ஜூன், 2026

சட்டப்பேரவையில்

 23 -6 2026 

TTV Dhinakaran Vijay

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த 18-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தின் முடிவில் 3 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வெள்ளிக்கிழமை அன்று காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிராக முதலமைச்சர் விஜய் தனிதீர்மானம் கொண்டுவந்தார்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-cm-vijay-speech-in-assembly-live-updates-today-12063895