முதுகுத்தண்டு பிரச்சனைகள், முதுகு வலி, கால் வலி போன்றவை தொடர்ந்து அமர்ந்து கொண்டு இருப்பதாலும், உடற்பயிற்சிகள் இல்லாததனாலும் தோன்றி மிகுந்த வேதனையும், சிரமத்தையும் தருகின்றன. இந்த வலியால் அவதிப்படுபவர்கள் நிரந்தரமாக இரண்டு மாதத்திற்க்குள் நல்ல முன்னேற்றத்தைக் கண்டு விடுதலை பெற கீழே உள்ள பழங்களை சாப்பிட்டு வரவேண்டும். தினமும் இரவு படுக்கபோகும் முன்பு தவறாமல் சாப்பிட வேண்டும்.
1 உலர்ந்த அப்ரிகாட்
1 உலர்ந்த அத்திப்பழம்
5 உலர்ந்த பிளம்ஸ்
ஒவ்வொரு உலர்நத பழமும் தனித்தனியான ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டிருந்தாலும், மூன்றும் ஒன்றாக கலந்து சாப்பிடும்போது ஒரு அரிய மருந்தாக எண்ணற்ற குணங்களுடன் ஆண்களுக்கும், பெண்களுக்கும், வயதானவர்களுக்கும் மேற்சொன்ன பிரச்சனைகளிலிருந்து தீர்வு தருகிறது. முதுகெலும்புகளுக்கு நல்ல வலுவையும், தேய்ந்துபோன ஜவ்வுகளை திரும்பவும் பழைய நிலைக்கு வளர்த்து உறுதியாக்குகின்றன.
இந்த இனிய இயற்கையான பழங்களை சாப்பிட்டு ஆச்சர்யத்தக்க வகையில் குணமடையலாம். செலவில்லாத இந்த எளிய மருந்தை முயற்ச்சித்துப்பார்கலாமே