வியாழன், 19 நவம்பர், 2015

மோடி 3000 பேரை கொல்லும் போது இந்து மதத்தைக் குற்றம் சுமத்தவில்லை...
ஹிட்லர் யூதர்களை கொல்லும் போது கிறிஸ்துவ மதத்தைகுறை சொல்லவில்லை...
பெஞ்சமின் தாதன்யாஹூ முஸ்லிம்களை படுகொலை செய்து வருகிறான்...யூத தீவிரவாதம் என்று சொல்லவில்லை...
ஆனால் எவனோ ஒரு பாக்தாதி என்பவனின் செயல்மட்டும் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும்,இஸ்லாமிய மார்க்கத்தையும் எப்படி பொறுப்பாக்கும் ???
Albee Nizam's photo.