எங்களுக்கு லஞ்சமும் தேவையில்லை !
எங்களின் நெஞ்சத்தில் வஞ்சமும் இல்லை !
ஜாதி மத இனமொழிப் பேதமில்லை !
நற்ப்பெயரும் தேவையில்லை !
புகழும் தேவையில்லை !
ஆனாலும் மக்களே........
உங்களைத் தேடி நாங்கள் வருவோம்.
ஒருமனிதரை வாழவைப்பவர்
இந்த உலகத்தில் உள்ள மாந்தர்களை எல்லாம்
வாழவைத்தவரைப் போலாவார் (5..32) எனற இறைகட்டளையை நடைமுறைப் படுத்திட
உங்களின் இன்னல் களைந்திட
எம் மக்களே நாங்கள் உங்களோடு
களத்தில் இருப்போம் எப்போதும்.
இன்ஷா அல்லாஹ் !
.