வியாழன், 19 நவம்பர், 2015

முதல் முறையா தேசிய கவுன்சில் தலைவராக ஆமல் என்ற பெண்கல்வியாளர் தேர்வு

ஐக்கிய அரபு அமீரகத்தின் வரலாற்றில் முதல் முறையா
தேசிய கவுன்சில் தலைவராக ஆமல் என்ற பெண்கல்வியாளர் தேர்வு
=====================================
இஸ்லாம் பெண்களின் முன்னேற்றத்திற்கு முட்டு கட்டையாக நிர்கிறது என்ற வீணர்களின் விமர்சனத்தை தகர்க்கும் விதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய கவுன்சில் தலைவராக ஒரு பெண் தேர்வு செய்ய பட்டள்ளார்
அமீரகத்தின் மிக முக்கிய பதவிகளில் ஒன்று தேசிய கவுனிஸின் தலைவர் பதவி
இந்த பதவிக்கு ஆமால் என்ற சகோதி தேர்வு செய்யபட்டுள்ளார்
தேசிய கவுன்சில் தலைவர் பதவிக்கு ஒரு பெண் தேர்வு செய்ய படுவது அமீரக வரலாற்றில் இது தான் முதல் முறையாகும்
சிறந்த கல்வியாளரான ஆமால் இந்த பொறுப்பிற்கு தேர்ந்து எடுக்க பட்டிருப்பது பெருமைக்கு உரிய விசயம் என அமீக மீடியாக்கள் கூறியுள்ளது
பெண்கள் முன்னேற்ற படிகளில் வெற்றி நடை போட பர்தா தடை இல்லை என்பதை நிரூபணம் செய்துள்ள பெண் பொறியாளர் ஆமல்
இஸ்லாமியர்களின் ஊடகத்துறை's photo.