வியாழன், 12 நவம்பர், 2015

விபச்சாரத்தை அரங்கேற்றி நாளை கொடிய நரகில் சைத்தானின் பங்காளியாக இருக்க நினைக்கும் மனிதனே உண்மையில் உனது உள்ளம் உன்னை நாசப்படுத்திவிடும் என்பதை மறக்காதே !

Sumaya Farwin Sumaya's photo.
ஆண்களே அற்ப உடல் சுகத்தை சொற்ப நேரம் அனுபவிப்பதற்காக பெண்களை தேடுகின்றீர்களே ! நிச்சியமாக விபச்சாரத்தை விரும்பி நாளை நரகில் நாசப்படுத்தபடுவீர்கள் என்பதை மறக்காதீர்கள் !
பெண்களே ஒரு உடலில் இருமுகம் கொண்டு உலகில் வாழாதீர்கள் உங்களின் சிலர் தன் கணவனுக்கு மாறு செய்து அந்நிய ஆண்களை படுக்கைக்கு Facebook மூலமாக தொடர்ப்புக்கொண்டு அழைக்கின்றனர்.
ஆண்களே கடின உழைப்பால் கிடைத்தப் பணத்தை வீணான விடயங்களுக்காக செலவு செய்கின்றீர்கள் அதுவும் உங்களை காதல் என்று கூறி ஏமாற்றும் பெண்களின் Mobile Phone க்கு Reload செய்து உங்கள் பணத்தை இழந்து விடுகின்றீர்கள்.
(Love is Short Mean)காதல் என்று கூறி காமத்தை சொற்ப நேரம் அரங்கேற்றுவதற்கு கூறப்படும் ஆங்கில வாசகம் தான் இது (Life is Long Mean) வாழ்க்கையில் விபச்சாரத்தை அதிகமாக விரும்பி நரகில் கைசேதப்படுவது இது எனது விளக்கம்.
அன்பான வார்த்தைகளை வசியத்துடன் பேசி பலரை தன் வலையில் சிக்கவைக்க துடிக்கும் ஆண்களே ! வெக்கத்துடன் இருப்பதைப் போன்று நடித்து பல ஆண்களுடன் Secret Connection வைக்கும் பெண்களே ! நல்லதை Do It தீயதை Leave It.
Midnight யில் பெண்களுடன் Meeting போடும் ஆண்களே ! Night Timeயில் ஆண்களை தேடும் பெண்களே ! எதற்காக இந்த Bad Work என்பதை சற்று Think பண்ணி பார்த்தீர்களா ? எனவே விபச்சாரத்தை நெருங்காதீர்கள்.
Internet உடன் இணைந்து Interpol வேலைகளை Silent ஆக செய்து பலரின் தகவல்களை போலியாக Hacking செய்யும் மனிதனே ! உன்னை வழிகேட்டில் சிக்கவைப்பதற்காக சைத்தான் Programming செய்கிறான் என்பதை மறக்காதே !

YouTube யில் Midnightயில் அசிங்கமான, காரித்துப்ப வேண்டடிய படங்களை பார்த்து விட்டு அடுத்தவன் மனைவியை தேடும் ஆண்களே ! Wrong Number யில் வரும் Call அழைப்பை Reject செய்யாமல் பேசி ஆண்களுடன் உல்லாசமாக இருக்க நினைக்கும் பெண்களே !
WhatsApp யில் Anytime Im Free என்ற Status க்களை போடும் பெண்களே ! Oh I Hope Your Msg Sweety என்ற வசியதுடனான Status க்களை போடும் ஆண்களே ! உங்களை நீங்களே வழிகெடுக்கின்றீர்கள் என்பதை மறக்காதீர்கள் !
Facebook Wall யில் இஸ்லாமிய விடயங்களை பதிவேற்றம் செய்து Inbox வழியாக காம Talking செய்யும் ஆண்களே ! பெண்களே ! உங்களின் போலியான பதிவை பார்த்து மற்றவர்கள் ஏமாறலாம் But Allah Watching.
அல்லாஹுவை மறந்து விபச்சாரத்தை அரங்கேற்றி நாளை கொடிய நரகில் சைத்தானின் பங்காளியாக இருக்க நினைக்கும் மனிதனே உண்மையில் உனது உள்ளம் உன்னை நாசப்படுத்திவிடும் என்பதை மறக்காதே !
எனவே மேற்கூறப்பட்ட விடயங்களை வேடிக்கையாக நினைத்து விடாதீர்கள் அதிலிருக்கும் வரிகளை ஆழ்ந்த சிந்தனையுடன் படித்து பயன் பெறுங்கள் மற்றவர்களுக்கும் Share செய்யுங்கள்

Related Posts: