அல்லாஹூ அக்பர்
அல்லாஹூ அக்பர்
அல்லாஹூ அக்பர்
அல்லாஹூ அக்பர்
அல்லாஹூ அக்பர்
பெரம்பலூர் அருகே உள்ள வெள்ளூர் என்ற பித்அத் மற்றும் ஷிர்க் நிறைந்த ஊர் தவ்ஹீத் ஜமாத்தின் வீரியமான ஷிர்க் ஒழிப்பு பிரச்சாரத்தின் மூலம் ஏக இறைவனின் கிருபையால் அவை அனைத்திலும் இருந்து மீண்டு ஒட்டு மொத்த ஊரும் சுன்னத் ஜமாத்திலிருந்து விலகி ஒட்டு மொத்த ஊரும் தவ்ஹீத் ஜமாத்தை ஏற்று தவ்ஹீத் ஜமாத்தாக செயல்படுவதாக அறிவித்து உண்மையான சுன்னத் ஜமாத்தாக (TNTJ) மாறியுள்ளனர்
அல்ஹம்துலில்லாஹ்
மாஷா அல்லாஹ்
மாஷா அல்லாஹ்
ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் தாக்கம் தொடங்கி விட்டது இன்ஷா அல்லாஹ் எங்களை ஊர்விலக்கம் செய்த அடித்த கபர்ஸ்தான் கொடுக்கமாட்டேன் என்று சொன்ன அனைத்து ஊர் சுன்னத் ஜமாத்தும் இதே போல் விரைவில் மாறும் ஏகத்துவ ஜோதி பற்றி எரியும் இந்த செய்தியை அனைவருக்கும் கொண்டு சேர்த்து பரப்புங்கள்
எல்லாப்புகழும் இறைவனுக்கே
