செவ்வாய், 7 ஜூன், 2016

தொடர் நோன்பு துறக்கும் போராட்டம்!

மனமேல்குடி தாலுக்கா அலுவலகத்தில் ரமலான் மாதம் முழுவதும் தொடர் நோன்பு துறக்கும் போராட்டம்!
நோன்பாளிகளுக்கு உணவு தயாரிப்பதை தடை செய்யும் சமூக விரோதிகளுக்கு துனைபோகும் 
ஜெகதாப்பட்டினம் காவல்துறையையும் மணமேல்குடி வருவாய்துறையையும் கண்டித்து மணமேல்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ரமலான் மாதம் முழுவதும் மாபெறும் தொடர் நோன்பு துறக்கும் போராட்டம்
இவன்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
புதுக்கோட்டை மாவட்டம்
8344562682 / 8344562683 / 8344562688

Related Posts: