புதன், 3 ஆகஸ்ட், 2016

21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரும் ஆயுதம் ஊடகம்.

நீ ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதற்காகவே அவன் செய்திக் காகிதத்தைப் பயன்படுத்துகிறான்.
உனது கைகளில் என்றைக்கு ஆயுதத்தைத் தூக்குகிறாயோ அன்றைக்கு அவன் வெற்றி பெறுகிறான்.
21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரும் ஆயுதம் ஊடகம்.
ஆம். அதைக் கொண்டு தானே உன்னைத் தாக்குகிறான். அதைக் கொண்டே நீயும் தாக்கு.
உணர்ச்சிகளுக்கு இடம் கொடாதே!
அறிவுக்கு இடம் கொடு!