சனி, 6 ஆகஸ்ட், 2016

‪#‎சகோதரா‬...




இந்தியாவிலிருந்து வந்தவர்கள் இந்துக்களும், முஸ்லீம்களும், கிருஸ்தவர்களும், என்பது உமக்குத் தெரியும்.
இவர்களெல்லாம் உன்னுடைய நாட்டவர் இல்லை என்பதும் உமக்குத் தெரியும்.
இவர்களெல்லாம் உம்முடைய மொழியை பேசக்கூடியவர்கள் இல்லை என்பதும் உமக்குத் தெரியும்.
இவர்களை நம்பி நம் நாடு இல்லை, இவர்கள் இறந்தால் மற்றவர்களை நாடு வரவலைக்கும் என்பதும் உமக்குத் தெரியும்.
ஆனாலும் உன் உயிரை பணயம் வைத்து இவர்களை காப்பாற்றி உயிர் நீத்தாய்.
இத்தனையும் நடந்த பின்னால் உனக்கு இவ்வுலகம் தரக்கூடிய பெயரென்ன தெரியுமா?
உன்னைப் போன்று பல லட்சம் மக்கள் தியாகம் செய்தாலும் இவ்வுலகம் சொல்லும் பெயரென்ன தெரியுமா?
(#தீவிரவாதி) via Ameen Bin Abdul Khaleel
NB -ஜாசிம் இஸ்ஸா முகமது ஹசன் அல் பலூஷி அவர்களின் கோத்திர பெயரை பார்க்கும்போது இவர் மூதாதையர்கள் பாக்கிஸ்தானின் பலூச்சிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்கள் என தெரிகிறது (Nash Shahul)