வியாழன், 4 ஆகஸ்ட், 2016

பீகாரில் கட்டப்படவிருக்கும் உலகின் மிகப்பெரிய கோவிலுக்கு நிலம் கொடுக்கும் முஸ்லீம்கள்...




இதுகுறித்து இந்த கோவிலை கட்டும் மஹாவீர் மந்திர் டிரஸ்டின் செயலரான முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஆச்சார்யா கிஷோர் குணால் கூறும்பொழுது,
"முஸ்லீம்கள் நிலத்தை நன்கொடையாக மட்டும் வழங்கவில்லை. உலகின் மிகப்பெரிய இந்துக் கோவிலை கட்டுவதற்கு மிகக்குறைவான விலையிலும் நிலங்களை வழங்கியிருக்கிறார்கள். முஸ்லீம்களின் உதவி மட்டும் இல்லையென்றால் இந்த கனவுத்திட்டத்தை உருவாக்குவது கடினமே. இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடமிருந்து 50 ஏக்கர்கள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. மீதமுள்ளவை விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது." என்றார்.
நாளைக்கு இவர்களில் ஒருவர் மாட்டிறைச்சி உண்டாலும் அடித்தே கொல்வார்கள் அல்லவா????

Related Posts:

  • ஆங்கிலம் இந்தியாவின் எதிரிகள் மொழி; இந்திய தேசத்தில் முஸ்லிம்களாகிய நாங்கள் உங்களை போன்று FLUENT-ஆக ENGLISH பேச - எழுத முடியாமல் போனதன் காரணம் என்ன என்பதனை அறிவீரா....? பார்ப்பனர்களாக… Read More
  • முளைகட்டிய பயறின் முக்கியத்துவம்! தேவையான பயறை வாங்கி வந்து அதனை இரவில் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்துவிட்டு ஆறவிடுங்கள். சுமார் 4 மணி நேரம் கழித்து பயறு முளை வந்திருக்கும். இதைத்… Read More
  • சாரல் மலை பெய்தது . முபட்டி : 12/04/2015, தமிழகத்தில்  வெப்ப சலனம் காரணமாக  , பரவலாக மலை  பெய்து வருகிறது. முபட்டி நேற்று   இரவு  11:20 முதல் &n… Read More
  • தர்பியா இன்ஷா அல்லாஹ் வரும் 19-04-2015 அன்று முக்கண்ணாமலைப்பட்டி யில் TNTJ கிளை சார்பாக தர்பியா நடக்க இருக்கிறது............. … Read More
  • கற்றாழை கற்றாழை என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பட்டையான சதைப் பற்றுள்ள இலைகளை கொண்ட ஒரு செடி தான். அதில் உள்ள மருத்துவ குணங்கள் ஒன்றல்ல இரண்டல… Read More