உபி யில் யோகி ஆதித்ய நாத்ததால் தொடங்கப்பட்ட ஹிந்து யுவ வாகினி என்ற பயங்கரவாத பிரிவை சேர்ந்த முட்டாள்களின் ” ஆண்டி ரோமியோ” குழுவை சேர்ந்தவர்களால் தாக்கப்பட்ட ஒரு இந்து பெண்ணை காக்க முற்பட்ட ஒரு இஸ்லாமியர் அடித்து கொல்லப்பட்டுள்ளார்..!!
அதன் பிறகு அவர் அந்த பெண்ணை கடத்த முயன்றதால் அடித்தோம் என்று கதை கட்டி கொண்டு இருக்கிறார்கள்..!!
இது போன்ற செய்திகளை வெறும் செய்திகளாகவே கடந்து சென்று கொண்டு இருக்கிறோம், நாளை இது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணராமல்..!!
http://kaalaimalar.net/fringe-group-hindu-yuva-vahini-strikes-again-in-up/