போலீசார், மிளகாய் மற்றும் பியர் போத்தல்களை எனது அந்தரங்க உறுப்பினுள் நுழைத்து கொடுமைப்படுத்தினர்"........... காஸ்மீரில் இருந்து ஒரு அழுகுரல்.
CNN செய்தி ......
===========!!!!!!!!!!!!!!=============
"போலிஸார் அவர்களது சிறுநீரை பருகும்படி வற்புறுத்தினார்கள்...
என்கணவரின் கால்களை உடைத்து, என்னுடைய குழந்தைகளை இழுத்துக்கொண்டு சென்றார்கள்.
எனக்கு நீரோ, உணவோ வழங்கப்படவில்லை. "
.
"இவ்வாறு எனக்கு கொடுமைகள் இழைத்த இந்திய காஷ்மீர் போலிஸாரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படவேண்டும். நான் குற்றமற்றவள், ஆனால் என்னை அவர்கள் குற்றவாளி போன்று மிகக்கொடூரமாக நடாத்தினார்கள்."
.
அடிப்படை வாழ்வுரிமை பறிக்கப்பட்டு, மிருகங்களைவிட கேவலமாக நடாத்தப்படும் இவர்கள் தங்களுடைய சுதந்திரத்திற்காக போராடுவதில் என்ன தவறிருக்கின்றது???மனிதநேயமுள்ளவர்களே பதில் சொல்லுங்கள்...
.
குறிப்பு: இந்திய ராணும் செய்யும் அட்டூழியங்களை உலகிற்கு மூடி மறைப்பதற்காகவா ஜம்மு - காஷ்மீரில் பேஸ்புக், வாட்ஸ்ஆப், யூ டியுப் உள்ளிட்ட 22 சமூக வலைதளங்களை அம் மாநிலஅரசு தடை விதித்துள்ளது???
.
ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட மற்றும் உறுதிபடுத்தப்பட்ட இஸ்லாமிய பதிவுகளுக்கும் கீழ்வரும் லிங்கை அழுத்தி இணைந்துகொள்ளுங்கள் .
.
https://www.facebook.com/MEEZAN.THARAASU/