வியாழன், 25 மே, 2017

லஞ்சம் வாங்கும் RTO!!!!!.

...
Driving Test கு வருபவர்களிடம் ரூபாய் 200 லஞ்சமாக வாங்கப்படுகிறது ..
ஒரு நாளைக்கு சராசரியாக 100 அப்ப்ளிகேஷன்ஸ் என்றால் இவர்களது தினசரி லஞ்ச பணம் மட்டும் 20000 ரூபாய் ...........
எங்கே போகின்றது நமது டிஜிட்டல் இந்தியா !!!!!.......
மக்களும் இவர்களைப்போன்ற அதிகாரிகளும் திருந்தும் வரை லஞ்சம் ஒழியப்போவது இல்லை .......... இப்படி காச வாங்கிட்டு லைசென்ஸ் குடுத்து எத்தனை பேரடா சாகடிக்க போறீங்க

Related Posts: