சுவாதி கொலை மற்றும் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தற்கொலை ஆகியவற்றில் உள்ள மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை. நடந்தது என்ன? சுருக்கமாக..
2016
ஜூன் 24: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி படுகொலை
ஜூலை 1: திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் ராம்குமார் கைது
ஜூலை 1: ராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி என தகவல்
ஜூலை 2: நெல்லை, சென்னை அரசு மருத்துவமனையில் ராம்குமாருக்கு சிகிச்சை
ஜூலை 5: புழல் சிறையில் ராம்குமார் அடைப்பு
ஜூலை 5: ராம்குமார் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல்
ஜூலை 18: காணொலி காட்சி மூலம் ராம்குமாரிடம் நீதிபதி விசாரணை
ஆகஸ்ட் 8: ராம்குமாரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை
செப்.18: சிறையில் மின் கம்பியைப் கடித்து ராம்குமார் தற்கொலை செய்ததாக அறிவிப்பு
செப். 20: ராம்குமார் பிரேதப் பரிசோதனை வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை
அக். 1: எய்ம்ஸ் மருத்துவர் முன்னிலையில் உடல் பிரேத பரிசோதனை
அக். 3: ராம்குமார் உடல் சொந்த ஊரில் அடக்கம்
2017
மார்ச் 7: ராம்குமார் உயிரிழந்ததால், வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்.