திங்கள், 8 ஜூன், 2020

மருத்துவ படிப்பில் சேர அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு: முதல்வரிடம் அறிக்கை தாக்கல்

மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்த தமிழக அரசு, இதுகுறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க   நீதியரசர் கலையரசன் தலைமையிலான குழுவை கடந்த மார்ச் 21ம் தேதி அமைத்தது.