புதன், 10 ஜூன், 2020
Home »
» ச்சீ ச்சீ வெட்கக்கேடு! த்தூ த்தூ மானக்கேடு!
ச்சீ ச்சீ வெட்கக்கேடு! த்தூ த்தூ மானக்கேடு!
By Muckanamalaipatti 11:47 PM
ச்சீ ச்சீ வெட்கக்கேடு! த்தூ த்தூ மானக்கேடு! கர்ப்பிணி யானைக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் சங்பரிவார பயங்கரவாதிகளே! குஜராத் கலவரத்தின் போது, சங்பரிவாரத் தீவிரவாதிகள் 11பேர் சேர்ந்து பல்கீஸ் பானு என்ற 5மாத கர்ப்பிணியை கற்பழித்தீர்களே! நினைவிருக்கிறதா? அந்த சகோதரியின் வாழ்வை சீரழித்த காவி பயங்கரவாதிகளுக்கு அந்த சங் பரிவார மிருகங்கள் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது நினைவிருக்கின்றதா? 5மாத கர்ப்பிணியை 11பேர் சேர்ந்து கற்பழித்த மிருகங்கள் நீங்கள்! யானைக்கு இரக்கம் காட்டுகிறீர்களா? ச்சீ ச்சீ வெட்கக்கேடு! த்தூ த்தூ மானக்கேடு! ---------------------------- சங் பரிவார மிருகங்கள் 11 பேர் நிகழ்த்திய கொடூரத்தை அந்தப் பெண் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விவரித்தார். அந்தப் பெண்ணின் வார்த்தைகள் இதோ: இதைப் படிக்கும் யாருக்கும் இரத்தம் கொதிப்படைந்துவிடும். இதோ அந்த வரிகள்: ---------------------------------- "ஒரு கிராமத்திற்கு புறப்பட நாங்கள் தயாரானபோது, இரண்டு ஜீப்புகளில் வந்த குழுவினர், அவர்களை தடுத்து நிறுத்தினர். அரங்கேறிய கொடூரம்: "அவர்கள் எங்களை வாளாலும், தடியாலும் தாக்கினர். என்னுடைய மடியில் இருந்து எனது மகளை பறித்து கொண்ட ஒருவர், ஒரு கல்லில் நன்றாக மோதும்படியாக தரையில் வீசி எறிந்தார்". பில்கிஸ் பானுவாகிய எனது கைகளிலும், கால்களிலும் வெட்டுகாயங்கள்.. எங்களை தாக்கியோர் சிறு வயதில் நாங்கள் வளருகின்றபோதே ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் பார்த்து வளர்ந்த கிரமத்திலுள்ள அண்டைவீட்டுக்காரர்கள்தான். என்னுடைய ஆடைகளை கிழித்தெறிந்து, என்னை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர். நான் ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளேன்; எனக்கு இரக்கம் காட்டுங்கள் என கெஞ்சினேன். அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காக மாறிப்போனது. நாங்கள் பாதுகாப்பான இடத்தை தேடி செல்கிறபோது, இரண்டு நாட்களுக்கு முன்னர் குழந்தை பெற்றேடுத்த என்னுடைய உறவினரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். அந்த இரண்டு நாள் பச்சிளம் குழந்தையும் கொல்லப்பட்டது" என்று அவர் தெரிவித்தார். பில்கிஸ் பானு சுயநினைவிழந்து போனதால், அவர் இறந்துவிட்டார் என்று நம்பி தாக்குதலாளர்கள் சென்றுவிட்டதால், இவர் பிழைத்துகொண்டார். ஏழு மற்றும் நான்கு வயது இரு சிறுவர்கள் மட்டுமே இந்த படுகொலையில் இருந்து தப்பித்தவர்கள். -------------------- இதையெல்லாம் படிக்கும் போது, இந்த காட்டுமிராண்டிகள் மனித இனத்தைச் சேர்ந்தவர்கள் தானா? என்ற எண்ணம்தான் வருகிறது. இதுதான் மோடியின் குஜராத் மாடல். த்தூ.... இப்படிப்பட்ட கேவலச்செயலை அரங்கேற்றிவிட்டு அதை ஆதரித்த சங்பரிவார மிருகங்கள்தான் தற்போது கர்ப்பிணி யானைக்காக அழுகின்றார்களாம். த்தூ.... https://www.facebook.com/539083943167813/posts/854813544928183/