வெள்ளி, 19 ஜூன், 2020

தமிழகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

கொரோனா காரணமாக மாவட்ட நீதிமன்றங்கள் திறக்கப்படாமல், காணொலி மூலம் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே தமிழகத்தில் உள்ள கோவை, மதுரை, தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் உள்ள நீதிமன்றங்களையும் ஜூன் 22 முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான நிர்வாக குழு, மாவட்ட முதன்மை நீதிபதிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

திறக்கப்படும் நீதிமன்றங்களில் 50% ஊழியர்களுக்கு மிகாமல் பணி ஒதுக்க வேண்டும் என மாவட்ட நீதிபதிகளுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்திற்கு வர விரும்பாத வழக்கறிஞர்கள் காணொலி மூலம் வழக்கில் ஆஜராகவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Posts:

  • டில்லியில் விமானம் வெடித்தது டில்லி அடுத்த துவாரகா பகுதியில், எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான சிறியரக விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில், அதில் பயணம் செய்த 10 பேர் பலியாக… Read More
  • SHOW OUR HUMANITY பில் வாகன ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள்( ஜி.கோவிந்தராஜ்) மற்றும் சிலர்,பீச்சுக்கு வருகை தரும் வடமாநில வாலிபர்கள், காதலர்கள்,அனைவரையும் மிரட்ட… Read More
  • முஸ்லிம் அமைப்புகளால் ஒன்றும் புடுங்க முடியாது.,,, தவ்ஹீத் ஜமாஅத், த .மு .மு .க போன்ற முஸ்லிம் அமைப்புகளால் ஒன்றும் புடுங்க முடியாது.,,, இந்து முன்னனி கட்சியின் தீவிரவாத வன்முறை பேச்சு ....... போலீ… Read More
  • நம்பிக்கை இழந்துவிட்டோம்.....!!! நம்பிக்கை இழந்துவிட்டோம்.....!!! தமிழக அரசே....!! காவல் துறை மேலிடமே....!!! இஸ்லாமியர்களின் உயிர்கள் என்ன கில்லுக் கீரையா........ திட்டம் தீட்ட… Read More
  • முருங்கை • முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.• முருங்கை காய் … Read More